Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

விளக்குத் தூண்

Lamp Pillar

அமைவிடம்

திருமலை நாயக்கர் மகாலின் வெளிப்புறம் அமைந்துள்ளது.


வரலாற்றுக்காலம்

ஆங்கிலேயர் காலம்


கூடுதல் விவரங்கள்

இந்த விளக்குத் தூண் ஆங்கிலேய மன்னர் ஏழாம் எட்வர்ட் அவர்களின் முடிசூட்டுவிழாவின் நினைவாகத் திருமலை நாயக்கர் மகாலின் முன்புறம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளால், பொது ஆண்டு 1903 ஜனவரி ஒன்றாம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி விளக்கின் முகப்பில் கல்வெட்டாக ஆங்கிலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்த விளக்குத்தூண் திருமலை நாயக்கர் மகால் கட்டுப்பாட்டில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.


ஊர்

திருவில்லிப்புத்தூர்

மாவட்டம்

விருதுநகர்

தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

கந்தசாமி

கந்தசாமி