Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மடம்

Monastery (Matta)

வரலாற்றுக்காலம்

ஆங்கிலேயர் காலம்


கூடுதல் விவரங்கள்

ஒரு கூரை மற்றும் நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் போன்ற அமைப்பில் பீடத்தின் மேல் உடைந்த சிவலிங்கம் காணப்படுகிறது. சில காலம் முன்பு, ஒரு முனிவர் இவ்விடத்தில் தங்கியிருந்து, இங்கேயே வாழ்ந்து மறைந்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால், அவரை நினைவுகூறும் வகையில் இங்கு ஒரு மடம் அமைத்து இவ்வூர் மக்கள் வழிபடுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. பூச தினத்தில் இம்மடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.


அமைவிடம்

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.


ஊர்

கொட்டக்குடி

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்