Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

ஊர் மந்தை

Village common meeting place (Ur Mandhai)

அமைவிடம்

ஊரின் மையப்பகுதியில் உள்ளது.


வரலாற்றுக்காலம்

சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்


கூடுதல் விவரங்கள்

கொட்டக்குடி ஊர் மந்தை, பல அலங்கரிக்கப்பட்ட கற்தூண்களால் ஆன கட்டடம் ஆகும். இம்மந்தையில் மரசட்டங்களும் ஓட்டுக் கூரையும் காணப்படுகிறது. ஒரு சுவற்றில் கோட்டம் அமைக்கப்பட்டு அதில் காவல் தெய்வத்தின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

கொட்டக்குடியில் உள்ள ஊர்மந்தை, ஊரின் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடமாக உள்ளது. இவ்வூரின் முக்கிய திருவிழா சடங்குகளான முளைப்பாரி மற்றும் புரவியெடுப்பு போன்ற நிகழ்வுகளில் இம்மந்தை மிகப்பெரிய பங்காற்றுகிறது.


ஊர்

கொட்டக்குடி

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்