Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்

Ahlus Sunnah Wal Jama'at

அமைவிடம்

செல்லூர்


வேறு பெயர்கள்

செல்லூர் புதுப்பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாஅத்


வகை

மசூதி


ஊர்

செல்லூர்

மாவட்டம்

மதுரை

தலத்தின் சிறப்பு
5 நேரம் தொழுகை
வழிபாட்டு முறை
முகமது நபி வழிபாட்டு முறை
வழிபாட்டுக் காலம்
அதிகாலை 5:15, மதியம் 1:30, மாலை 4:40, 6:20, இரவு 8:35
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 1960களில் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.
வரலாறு / கதை
செல்லூர் முஸ்லீம் மக்கள் தொழுகை வசதிக்காகக் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தொழுகைப் பள்ளி ஆகும். இங்கு வழிபடும் முறையின் பெயர் முகமது நபி வழித்தொழுகை ஆகும்.
அமைப்பு
இந்தத் தர்க்காவின் நுழைவாயிலில் வளைவான அமைப்பும் மினார்களும் காணப்படுகின்றன. தர்க்காவின் முன்பகுதில் உளு செய்வதற்கான தண்ணீர்த் தொட்டியும், தர்க்காவின் உள்ளே தொழுகை நடப்பதற்குப் பெரிய அரங்கமும் உள்ளன.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை இரயில் சந்திப்பு
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி

தெ.துர்கா தேவி