Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

தாழி மற்றும் பானையோடுகள்

Grave Goods

அமைவிடத்தின் பெயர்

கோம்பை ஊரிலிருந்து வடகிழக்குப் பக்கம் உள்ள சாலைமலைக் கரட்டு அடிவாரப் பகுதியில்


பண்பாட்டுக் காலம்

பெருங்கற்காலம்


கிடைத்த தொல்பொருட்கள்

முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள்


ஊர்

கோம்பை

மாவட்டம்

தேனி

கூடுதல் விவரங்கள்
சாலை மலைக் கரடு என்ற இடத்தின் அருகில் விவசாய நிலம் ஒன்றைச் சீர்படுத்தும்போது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டப் புதைவிடத்தில் சாடி, கலயம், குடுவை, தட்டு, கிண்ணம், தண்ணீர்க் குவளை, சிறிய மூடி போன்ற மண்பாண்டங்களின் பாகங்கள் ஆகியன கிடைத்துள்ளன. இவற்றுள் சில உடைந்த நிலையிலும் சில உடையாத நிலையிலும் கண்டெடுக்கப்பட்டன. இம்மட்பாண்டங்கள் அனைத்தும் சிவப்பு அல்லது காவி நிறத்தில் உள்ளன. இவை தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

புகைப்படங்கள்

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்

காணொலி

ம.ரேவன், முனைவர் சி.மாணிக்கராஜ்