Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கைத்தறி நெசவு

Handloom Sungudi sarees Production

வகை

கைத்தறி நெசவு


கைவினைப் பொருளின் பெயர்

கைத்தறி சுங்கடிப்புடவை


கைவினைக் கலைஞர் பெயர்

சரவணன்


பயன்பாடுகள்

புடவைகள்


ஊர்

வண்டியூர்

மாவட்டம்

மதுரை

காட்சிப்படுத்தப்படும் இடம்
வண்டியூரில் உள்ள சவுராஷ்டிரா என்ற இடத்தில் காட்சிப்படுத்தப்படும்.
கூடுதல் விவரங்கள்
இந்த பருத்திச் சேலை நெசவு செய்வதற்குத் தேவையான மூலப்பொருள் மும்பையில் இருந்து தண்டாக வரும். அதைக் கருவியில் வைத்து, நூலாக மாற்றிப் பிறகு சாயம் ஏற்றுவர். பிறகு அதில் தசா கொடுத்து, அதை வெயிலில் நன்றாகக் காயவைப்பர். அது தனி நூலாக வந்த பிறகு, அதைக் கைத்தறியில் கொடுப்பார்கள். இத்தொழிலில் பெரும்பாலும் செளராஷ்டிர சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர். வண்டியூர்த் தெப்பக்குளம் முன்பு இதற்கான நூல் தறி செய்யப்படுகிறது.
தொழில் முறை
குடிசைத் தொழில், சிறு / குறு தொழில்
தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

அ.ஸ்வீட்டி

அ.ஸ்வீட்டி

அ.ஸ்வீட்டி