Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கை ராட்டை நூல் தயாரிப்பு

Hand spinning wheel

வகை

கைத்தறி நெசவு


கைவினைப் பொருளின் பெயர்

கை ராட்டை


கைவினைக் கலைஞர் பெயர்

கமலம்


பயன்பாடுகள்

நூல் நூற்று கட்டையில் ஏற்றிக் கொடுப்பது.


ஊர்

அருப்புக்கோட்டை

மாவட்டம்

விருதுநகர்

கூடுதல் விவரங்கள்

நெசவுத்தொழில் மறுமலர்ச்சி என்று சொல்லக்கூடிய கைகளினால் நூல் நூற்கும் ராட்டை பயன்படுத்தும் நபர் இப்பகுதியில் உள்ளார். இவர் பரம்பரை பரம்பரையாக தமது மூதாதையர்களின் தொழிலான நெசவை இன்றும் செய்து வருவதாக தெரிவித்தார்.

தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்