Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

முனியாண்டி கோயில் கல்வெட்டு

Muniyaandi Temple Inscription

அமைவிடம்

முனியாண்டி கோயில் தூண்


மொழியும் எழுத்தும்

தமிழ்


காலம் / அரசன்

பிற்காலப் பாண்டியர் காலம், குலசேகரபாண்டியன்.


ஊர்

குலசேகர நல்லூர்

மாவட்டம்

விருதுநகர்

ஆட்சி ஆண்டு
23ஆவது ஆண்டு
வரலாற்று ஆண்டு
பொது ஆண்டு 1290
கூடுதல் விவரங்கள்
இந்தக் கல்வெட்டு முனியாண்டி கோயிலிலுள்ள தூணில் வெட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் படித்து இக்கல்வெட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குலசேகர பாண்டியனின் பட்டமான ’எம்மண்டலமும் கொண்டருளிய’ என்ற பட்டப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு குலமணக்காவூருடையான் மணியன் கூத்தாடுவான் செய்த தருமத்தைப் பற்றிக் கூறுகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர்_மாவட்டக்_கல்வெட்டுகள்_தொகுதி_1 (பக்கம் 32)
புகைப்படங்கள்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

முனைவர் சி.செல்லப்பாண்டியன்

காணொலி

முனைவர் சி.செல்லப்பாண்டியன்