Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கல் தொட்டியில் உள்ள கல்வெட்டு

Inscription on a Stone Tub

அமைவிடம்

எட்டக்காபட்டி பேருந்து நிறுத்தம்


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி


ஊர்

எட்டக்காபட்டி

மாவட்டம்

விருதுநகர்

கூடுதல் விவரங்கள்
கிணற்றில் இருந்து நீர் இறைத்து தொட்டியில் சேகரித்து அங்குள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் பழங்காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. கல் தொட்டியின் இடது புறத்தில் நான்கு வரிகளில் தமிழில் கல்வெட்டு எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்து வாசகம் பின்வருமாறு: "பாத்தீப வரு பைங்குனி மீ கூ சின்னச் சங்கர வன்னியன் தொட்டி நாட்டுக் கணக்கு ஆ லையம் தன்மம்".
தகவல்

முனைவர் கந்தசாமி

புகைப்படங்கள்

போ.கந்தசாமி

போ.கந்தசாமி

போ.கந்தசாமி

போ.கந்தசாமி

காணொலி

போ.கந்தசாமி