Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பாறைக் கல்வெட்டு

Rock Inscription

அமைவிடம்

பாடியூர் வழித்தடத்துக்கு அருகில் உள்ள பாறையில் உள்ளது.


மொழியும் எழுத்தும்

தமிழ்


வரலாற்று ஆண்டு

பொது ஆண்டு 14-15ஆம் நூற்றாண்டு


ஊர்

பாடியூர்

மாவட்டம்

திண்டுக்கல்

கூடுதல் விவரங்கள்
இவ்வூரில் அமைந்துள்ள வழித்தடத்துக்கு அருகில் உள்ள பாறையில், பொது ஆண்டு 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இந்தப் பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத் தானம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதாகக் கருதப்படுகிறது. அந்நிலக்கொடை ஆவணத்தில் கையொப்பம் இட்ட பலரின் பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் முத்தையா

மீடியா கோப்புகள் இல்லை

No media Files