Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கற்சிற்பம்

Stone Sculpture

அமைவிடம்

மேட்டுப்பட்டியிலுள்ள சித்தர் மலை மகாலிங்கம் கோயிலின் உட்பகுதியில் அமைந்துள்ளது.


அளவு

சுமார் 3 அடி நீளம், 1 அடி உயரம்.


வழிபாடு

ஆடி அமாவாசை அன்று வழிபாடு நடைபெறும்.


ஊர்

S.மேட்டுப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கல்வெட்டுகள்
இல்லை
கூடுதல் விவரங்கள்
இந்த புடைப்புச் சிற்பம் நீளமாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் இடது ஓரப்பகுதியில் ஒரு பெண் கை கூப்பி வணங்கியவாறும் வலது ஓரப்பகுதியில் இரு பெண்கள் கை கூப்பி வணங்கியவாறும் நின்றுள்ளனர். நடுப்பகுதியில் மாட்டின் உருவ சிற்பமும், மாட்டின் இருபக்கங்களிலும் இருவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. இச்சிற்பம் மகாலிங்கம் கோயிலில் அமைந்துள்ளது. இது ஆடி அமாவாசை அன்று வழிபடப்படுகிறது. இங்கு உள்ள சுனைத் தீர்த்தத்தை வேண்டிக்கொண்டு சக்கரை வாங்கிப்போட்டால் நாள் பட்ட நோய்கள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்

தே.ராமச்சந்திரன்