Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

செக்கானூரணி அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தின் வடக்குப் பக்கம் உள்ள காட்டுப் பகுதியில் இந்த நடுகல் உள்ளது.


வழிபாடு

ஆம்


காலம் / அரசன்

பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டு


ஊர்

கிண்ணிமங்கலம்

மாவட்டம்

மதுரை

கூடுதல் விவரங்கள்
இந்நடுகல்லில் சித்தரிக்கப்பட்டுள்ள ஆண் தன் இடக்கையில் கேடயத்தையும் வலக்கையில் கத்தியையும் பிடித்தபடியுள்ளான். போர் வீரனுக்குரிய உடலமைப்பையும் கொண்டுள்ளான். நடுகல்லின் தோற்றம் சற்றுச் சிதைந்துள்ளது. சோழவந்தான் பகுதியின் ஒரு குறிப்பிட்ட சமூகம் இந்நடுகல்லை வழிபடுகின்றனர்.
அளவு
உயரம் 2.35 அடி, அகலம் 1.2 அடி
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ராஜவேலு

ராஜவேலு