Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மேலப்பெருமாள் கோயில்

Melaperumal Temple

கோயிலின் வேறு பெயர்

மலைக்கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

ஆஞ்சநேயர்


தலத்தின் சிறப்பு

இங்கு குழந்தை வரம் வேண்டுவோருக்கு வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


ஊர்

ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

மூலவர் பெயர்
மேலப்பெருமாள்
தல மரம்
பஞ்சா மரம்
கோயில் குளம்/ஆறு
இனிப்பு சுனை, குரங்கு சுனை
பூசைக்காலம்
ஒரு காலப் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒரு பசுமாடு கன்று ஈன்ற உடன் அதன் முதல் பாலால் பெருமாளுக்கு அபிசேகம் நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
அனுமான் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
கோயில் அமைப்பு
மலை மேல் கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகில் பல உலோக மணிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு செல்லும் படிக்கட்டின் அருகிலுள்ள பாறையில் அனுமான் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
அழகர் கோயிலுக்கு, அழகர் செல்லும் முன்னர் இந்த மலைக்கோயிலில் அமர்ந்து சென்றார் என கூறப்படுகிறது.
தகவல்

முனைவர் முத்தையா

செல்லும் வழி
செந்துறை to துவரங்குறிச்சி இடம் - ரெங்கையன் சேர்வைகாரன் பட்டி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அய்யலூர் , வையம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
இல்லை
புகைப்படங்கள்

மூ. சேகர்

மூ. சேகர்

மூ. சேகர்